This is actually brilliant..
#Thalaivi https://youtube.com/watch?v=lKW0PuVIL9w&feature=share
This is actually brilliant..
#Thalaivi https://youtube.com/watch?v=lKW0PuVIL9w&feature=share
எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி 'தலைவி' படத்தின் புதிய ஸ்டில் வெளியீடு....!
https://www.patrikai.com/thalaivi-movie-new-still-released/ #Thalaivi #newstill #released
விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி என் புது லுக் டிசம்பர் 24ம் தேதி காலை வெளியாகும் என்று அரவிந்த்சாமி ட்வீட் செய்தார். அதன்படி புதிய லுக் டிசம்பர் 24ம் தேதி வெளியாகி...
'தலைவி' திரைப்படம் குறித்து சமுத்திரக்கனி பதிவு....!
https://www.patrikai.com/samuthirakani-wraps-up-shooting-for-thalaivi/ @[email protected] #Thalaivi #wraps #shooting #KollywoodCinima #Kollywood
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும்...
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும்...
ஜெயலலிதா வாழ்க்கை படம் நேரடி ஒடிடி ரிலீஸ் இல்லை.. கங்கனா சொல்கிறார்
https://www.patrikai.com/thalaivi-will-not-directly-release-on-ott-platforms/
கொரோனா லாக்டவுனால் தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் 'தலைவி' படமும் ஒடிடியில்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளினை முன்னிட்டு, ‘தலைவி’ படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளினை முன்னிட்டு, ‘தலைவி’ படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை இன்று பலரும் படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் விஜய், “தலைவி” என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வருகிறார். ரூ.100 கோடியை தாண்டிய அஜய் தேவ்கனின் ‘தன்ஹாஜி’ பட வசூல் எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ‘தலைவி’ படத்தில் இடம்பெறும் எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமி இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அரவிந்த் சாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டு இருந்தார். எம்.ஜி.ஆர் தோற்றத்தை பெருமளவு ஒத்துப்போகும் அளவிற்கு அரவிந்த் சாமியின் வேடம் இருப்பதாக என பலரும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், தலைவி படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த டீசர் வெளியானது. இதில், ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை..’ பாடல் காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அரவிந்த் சாமி என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, அச்சு அசலாக எம்.ஜி.ஆர் போலவே அவர் காட்சியளிக்கிறார். இந்த டீசருக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். "தோனி இந்திய அணியில் விளையாடுவது சந்தேகமே" ஹர்பஜன் சிங் முன்னதாக, கங்கனா ரனாவத் தோற்றம் ஜெயலலிதாவைப்போல் இல்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதனை சரி செய்யும் வகையில் அரவிந்த் சாமியின் தோற்றத்தை எம்ஜிஆர்போல் நன்றாக வடிவமைத்துள்ளனர். தலைவி டீசரை காண இங்கே க்ளிக் செய்யவும்..
எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி - வெளியானது ‘தலைவி’ திரைப்படத்தின் புகைப்படங்கள்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகி வரும் "தலைவி" திரைப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ‘தலைவி’ படத்தில் இடம்பெறும் எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமி இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 3 ஆண்டுகளுக்கு முன்பு 2016-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை இன்று பலரும் படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் விஜய், “தலைவி” என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இத்தப் படத்திற்காக கங்கனா தமிழ் மற்றும் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது நெருங்கிய தோழியான சசிகலாவின் கதாப்பாத்திரம் இன்றி கூற இயலாது என்பதால் அந்த கதாப்பாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சசிகலாவின் கதாப்பாத்திரத்தில் நடிகை ப்ரியாமணி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில் எம்.ஜி.ஆர் கதாப்பாத்திரத்தோடு பொருந்துவதற்காக அரவிந்த் சாமி க்ளீன் ஷேவ் செய்து நடித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. புகைப்படத்தில் பார்ப்பதற்கு அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே அரவிந்த் சாமி இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.