மெல்போர்ன் மைதானத்தில் இப்படியொரு விஷயம் ஒளிந்துள்ளதா..!
https://www.patrikai.com/special-feature-of-this-melbourn-defeat-of-australia/ #MelbourneTest #specialfeat #ure #defeat #Australia
மெல்போர்ன் மைதானத்தில் இப்படியொரு விஷயம் ஒளிந்துள்ளதா..!
மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், ஆஸ்திரேலிய அணியின் தோல்வியில் அவர்களுக்கான ஒரு துயரமும் ஒளிந்துள்ளது. மெல்போர்ன் மைதானம், ரிக்கிப் பாண்டிங் போன்றவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த மைதானத்தில், கடந்த 32 ஆண்டுகளில், ஆஸ்திரேலிய அணி பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளில், அந்த அணியின் வீரர்கள் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் விட்டதில்லை. ஆனால், கொடுமை என்னவென்றால், இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், அந்த...