வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்டசபை சிறப்பு கூட்டம்: ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுப்பு

https://www.patrikai.com/kerala-governor-refuses-special-assembly-session-on-farm-laws/ #keralagovernor #refuses #specialassembly #session #FarmerBill2020 #FarmersProtests @[email protected]

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்டசபை சிறப்பு கூட்டம்: ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுப்பு

திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையில் கேரளா சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுத்து விட்டார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 27வது நாளாக வடமாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலகட்டமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டது. சட்டத்தை வாபஸ் பெறாமல் போராட்டத்தை திரும்ப பெற முடியாது என்று விவசாய சங்கங்கள் அறிவித்துவிட்டன. இந்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon