பிரபல பாலிவுட் நடிகைக்கு கொரோனா அறிகுறி இருந்தும் டெஸ்ட் பண்ண கூட காசு இல்லை….!
https://www.patrikai.com/salmans-veergati-co-star-pooja-dadwal-asks-for-his-help-as-shes-not-well-has-covid-19-symptoms/ #poojadadwal #Kollywood #Kollywoodcinima #CoronavirusInIndia #COVID19India #shesnotwell #helpless
பிரபல பாலிவுட் நடிகைக்கு கொரோனா அறிகுறி இருந்தும் டெஸ்ட் பண்ண கூட காசு இல்லை….!

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரின் வருமானமும் முடங்கி போயுள்ளது . இந்த சூழலில் சல்மான்கானுடன் 'Veergati' படத்தில் நடித்த நடிகை பூஜா தட்வால் தற்போது பணமில்லாமலகஷ்ப்பட்டு வருகிறார் . இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும் , டெஸ்ட் செய்வதற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் வடநாட்டு ஊடகங்கள் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon