'அந்தாதூன்' தெலுங்கு ரீமேக் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு...!
https://www.patrikai.com/andhadhun-telugu-remake-release-date/ #Andhadhun #Telugu #remake #relasedate
‘அந்தாதூன்’ தெலுங்கு ரீமேக் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு…!
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது இப்படம் . இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தெலுங்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின், தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் நடிக்கப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. மெர்லபாகா காந்தி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை...