In 2023 we still have to explain people minority languages are not "dialects" and the only compromise allowed, if any, is to say that they're part of a dialectal continuum since they are often dispersed and start to vary the farther a variety is from another geographically, but never to call them "dialects" as if implying "lesser language". #politicsoflanguage #sociolinguistics #language #linguistics #minoritylanguage #regionallanguage #indigenouslanguage

மாநில மொழிகளில் தீர்ப்புகள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு... https://patrikai.com/i-whole-heartedly-welcome-honble-cjis-suggestion-to-make-sc-judgments-available-in-all-indian-languages-cm-stalin-tweet/

#SupremeCourt #Judgements #RegionalLanguage #cjichandrachud @[email protected] @[email protected]

மாநில மொழிகளில் தீர்ப்புகள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு…

மும்பை: மாநில மொழிகளில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள்  வழங்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதற்கு பிரதமர் மோடி, முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். மஹாராஷ்டிரா மற்றும் கோவா சார்பில் மும்பையில் நடந்த வழக்கறிஞர்கள் சங்கம்  நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடுவதற்கு ஆதரவாக பேசியிருந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த...

www.patrikai.com

மத்தியஅரசின் போட்டித் தேர்வுகளை இனி தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம்..
https://patrikai.com/central-government-competitive-exams-ssc-can-now-be-written-in-13-languages-including-tamil/

#Competitive #Exams #RegionalLanguage #Tamil #SSC

மத்தியஅரசின் போட்டித் தேர்வுகளை இனி தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம்..

டெல்லி: மத்தியஅரசின் போட்டித்தேர்வுகளை இனிமேல் தமிழ் உள்ப 13 மொழிகளில் எழுதலாம் என எஸ்எஸ்சி எனப்படும் மத்தியஅரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை  இதுவரை ஆங்கிலம் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதனால் தமிழ்நாடு உள்பட பல மாநில மக்கள் தேர்வுகளை எதிர்கொள்வதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து மாநில மொழிகளிலும் தேர்வுகள் எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளிலும்...

www.patrikai.com

#கொரோனா விழிப்புணர்வு மொபைல் தானியங்கி தகவல்களை மாநில மொழிகளில் வழங்குங்கள்! கனிமொழி

https://www.patrikai.com/automatic-awareness-voice-message…/

#Coronavirus #COVID #COVID19 #CoronaOutbreak #CoronavirusAwareness #IVR #IVRMessages #RegionalLanguage #Kanimozhi @[email protected]

கொரோனா விழிப்புணர்வு மொபைல் தானியங்கி தகவல்களை மாநில மொழிகளில் வழங்குங்கள்! கனிமொழி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Automatic awareness voice message on CoronavirusOutbreak, considers to have the same in respective regional languages, Kanimozhi MP