சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு: ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
https://www.patrikai.com/sabarimalai-ayyappan-temple-opened-for-pujas/ #pujas #sabarimala #ayyappan #temple #opened
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய 3 மாதங்களில் சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. நடை திறப்பதையொட்டி பம்பை, நிலக்கல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பம்பையில் நீராட...