Vishal Is Bache Ka Case Lene Ke Liye Ha Kar Deta Hai #dashingdetective #prasanna #shorts

Vishal Is Bache Ka Case Lene Ke Liye Ha Kar Deta Hai #dashingdetective #prasanna #shorts Movie:- Dashing Detective (Thupparivaalan) Starcast:- Vishal, Prasanna, Vinay, Anu Emmanuel, Andrea Jeremiah Click Here To Watch Full Movie :- ------------------------------------- For More Movies Subscribe:@ Follow Us On Facebook:@ Instagram: X:

https://chutneymusic.com/vishal-is-bache-ka-case-lene-ke-liye-ha-kar-deta-hai-dashingdetective-prasanna-shorts/

रात को डरावना सपना देखकर अर्जुन सरजा डर के मारे उठ गया। Intelligent Movie Best Scene

रात को डरावना सपना देखकर अर्जुन सरजा डर के मारे उठ गया। Intelligent Movie Best Scene #Intelligent #ArjunSarja #SruthiHariharan #VaralaxmiSarathkumar #Prasanna ------------------------------------- For More Movies Subscribe:@ Follow Us On Facebook:@ Instagram: X:

https://chutneymusic.com/%e0%a4%b0%e0%a4%be%e0%a4%a4-%e0%a4%95%e0%a5%8b-%e0%a4%a1%e0%a4%b0%e0%a4%be%e0%a4%b5%e0%a4%a8%e0%a4%be-%e0%a4%b8%e0%a4%aa%e0%a4%a8%e0%a4%be-%e0%a4%a6%e0%a5%87%e0%a4%96%e0%a4%95%e0%a4%b0-%e0%a4%85/

Vishal Anu Emmanuel Ko Bhi Apne Saath Shopping Ke Liye Leke Jata Hai #Vishal #DashingDetective

Vishal Anu Emmanuel Ko Bhi Apne Saath Shopping Ke Liye Leke Jata Hai #Vishal #DashingDetective #Prasanna #Shorts #AnuEmmanuel Movie:- Dashing Detective (Thupparivaalan) Starcast:- Vishal, Prasanna, Vinay, Anu Emmanuel, Andrea Jeremiah Click To Watch Full Movie Here👉 ------------------------------------- For More Movies Subscribe:@ Follow Us On Facebook:@ Instagram: X:

https://chutneymusic.com/vishal-anu-emmanuel-ko-bhi-apne-saath-shopping-ke-liye-leke-jata-hai-vishal-dashingdetective/

‘Ranneeti: Balakot and Beyond’ Trailer Previews India’s Historic Tale of Modern Warfare!! Check It Out!!

JioCinema takes you behind the scenes of India’s largest defense operation with the trailer launch of its upcoming fictional war room drama, Ranneeti: Balakot & Beyond! The show releases on Jio…

Welcome to Moviz Ark!

Here is she playing for Berklee Indian Ensemble

"A. R. Rahman Meets Berklee - Thee Thee & Malargale ft. Prasanna & Mohini Dey"

https://www.youtube.com/watch?v=hbcW7nxcP3E

Invidious mirror: https://yewtu.be/watch?v=hbcW7nxcP3E

#MohiniDey #Bass #Berklee #TheeThee #ThirudaThiruda # ARRahman #Prasanna

A. R. Rahman Meets Berklee - Thee Thee & Malargale ft. Prasanna & Mohini Dey (7 of 16)

Auf YouTube findest du großartige Videos und erstklassige Musik. Außerdem kannst du eigene Inhalte hochladen und mit Freunden oder mit der ganzen Welt teilen.

YouTube
மாஃபியா’ படம் நன்றாக இல்லை என்று கூறிய நெட்டிசன் ஒருவருக்கு நடிகர் பிரசன்னா அளித்த பதில் சமூக வலைத்தளத்தில் பாராட்டைப் பெற்றுள்ளது. http://bit.ly/37QIGV1 #Prasanna
“உங்க ‘மாஃபியா’ படம் நன்றாக இல்லை” - ரசிகர் கருத்துக்கு பிரசன்னா பதில்

&nbsp; &lsquo;மாஃபியா&rsquo; படம் நன்றாக இல்லை என்று கூறிய நெட்டிசன் ஒருவருக்கு நடிகர் பிரசன்னா அளித்த பதில் சமூக வலைத்தளத்தில் பாராட்டைப் பெற்றுள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவான படம் &lsquo;மாஃபியா&rsquo;. இந்தத் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தில் வில்லனாக நடிகர் பிரசன்னா நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் உட்படப் பலரும் நடித்திருந்தனர். போதைப் பொருள் விநியோகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் வெளியான நாளிலிருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. &nbsp; இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர், நடிகர் பிரசன்னாவை டேக் செய்து இப்படம் சம்பந்ததமாகப் போட்டக் கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு பிரசன்னா அளித்துள்ள பதிலைப் பலரும் விரும்பி ரீ-ட்வீட் செய்துள்ளனர். அந்த நபர் போட்ட பதிவில் &lsquo;மாஃபியா&rsquo; படம் நன்றாக இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு பிரசன்னா &ldquo;ஒரு படம் என்றால் ஒருவருக்குப் பிடிக்கும். மற்றொருவருக்குப் பிடிக்காது. அந்த வகையில் இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. <blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Any film will likes n dislikes. I take ur dislike too with a bow??</p>&mdash; Prasanna (@Prasanna_actor) <a href="https://twitter.com/Prasanna_actor/status/1231019334786600965?ref_src=twsrc%5Etfw">February 22, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

தனுஷின் ‘டி43’ படத்தில் நடிகர் பிரசன்னா இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விவரம்: http://bit.ly/2UAb8rq #Prasanna #Dhanush

தனுஷ் ‘டி43’ படத்தில் இணையும் பிரசன்னா ?

தனுஷின் &lsquo;டி43&rsquo; படத்தில் நடிகர் பிரசன்னா இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படம் தனுஷின் 43-ஆவது திரைப்படமாகும். தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் &lsquo;கர்ணன்&rsquo; படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் பங்கேற்று நடித்து வருகிறார். அதனை அடுத்து அவர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ள &lsquo;டி43&rsquo; படத்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இதற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். இதனிடையே &lsquo;டி43&rsquo; படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து முக்கியமான வேடத்தில் நடிகர் பிரசன்னா நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பை வரும் அக்டோபர் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 3-வது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியமைப்பது உறுதி: வாக்களித்த பின் கெஜ்ரிவால் பேட்டி இயக்குநர் கார்த்திக் நரேன் தற்போது அருண் விஜய்யை வைத்து &lsquo;மாஃபியா&rsquo; படத்தை எடுத்து முடித்துள்ளார். அந்தப் படம் வரும் 21-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இதனை லைகா புரொடக்&zwnj;ஷன் தயாரித்துள்ளது. கார்த்திக் நரேன் இதற்கு அடுத்து தனுஷூடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கார்த்திக் நரேன் இயக்கும் படம் ஒன்றில் தனுஷூடன் இணைய இருப்பதாக நடிகர் பிரசன்னா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனை இயக்குநர் தரப்பு மறுக்கவில்லை. அதேசமயம் உறுதிப்படுத்தவும் இல்லை. இதற்கு முன் தனுஷ் இயக்கத்தில் வெளியான &lsquo;பா பாண்டி&rsquo; படத்தில் ஏற்கெனவே பிரசன்னா நடித்திருந்தார். வெகுகால இடைவெளிக்குப் பிறகு சிநேகா, சமீபத்தில் வெளியான தனுஷின் &lsquo;பட்டாஸ்&rsquo; படத்தில் நடித்திருந்தார். ஆகவே இந்தக் கூட்டணி ஏற்கெனவே ரசிகர்கள் மனதில் பதிவானதுதான். எனவே &lsquo;டி43&rsquo; படத்தில் பிரசன்னா பங்கேற்பது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.&nbsp;

“அஜித்துக்கு வில்லனாக நடிக்க முடியவில்லை” இம்முறை இந்த வாய்ப்பு கைநழுவி சென்றாலும் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற என் கனவு அடுத்த முறை நிச்சயம் நிறைவேறும்” என்று பிரசன்னா உருக்கமாக கூறியுள்ளார். http://bit.ly/2RChMu3 #Ajith #prasanna
“அஜித்துக்கு வில்லனாக நடிக்க முடியவில்லை” - வருத்தத்துடன் பதிவிட்ட பிரசன்னா

ஹெச்.வினோத்துடன் இரண்டாவது முறையாக நடிகர் அஜித் இணையும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தையும் ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூரே தயாரிக்கிறார். வலிமைப்படத்தின் பூஜை கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்து, அடுத்தகட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இவருக்கு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ், இலியானா ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டு வந்தது. அத்துடன், அஜித்துக்கு வில்லனாக நடிகர் பிரசன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது நெட்டிசன்கள் பலரும் டுவிட்டரில் பிரசன்னாவிடம் அஜித்துடன் நடிக்கீறீர்களா என கேள்விகளாக கேட்க தொடங்கினர். இதற்கு ட்விட்டரில் பதிலளித்த பிரசன்னா, &ldquo; பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான். ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதியாக நிலையில் தானும் உங்களை போன்று ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன்&rdquo; என்று கூறியிருந்தார். இந்த செய்தியை பார்த்த அஜித் ரசிகர்கள் நிச்சயம் அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா நடிப்பார் என ட்விட்டரில் நம்பிக்கை தெரிவித்தனர். இந்நிலையில், அஜித்தின் வலிமை படத்தில் தான் நடிக்க வில்லை என்பதை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து பிரசன்னா தனது டிவிட்டர் கணக்கில் கூறும் போது, &ldquo;தான் வலிமைப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பின்பு நானும் உங்களைப் போலவே, எனது சினிமா வாழ்கையில் மிகப் பெரிய அறிவிப்பாக இந்த செய்தி வெளியாகும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் துரதிருஷ்ட விதமாக &lsquo;தல&rsquo;யுடன் நடிக்கும் வாய்ப்பு இம்முறை நடக்கவில்லை&rdquo; என்று கூறியுள்ளார். மேலும், &ldquo;இதில், தனக்கு ஆழ்ந்த வருத்தங்கள் இருந்த போதும், உங்களது அன்பினால் நான் இன்று உறுதியாக இருக்கிறேன். இம்முறை இந்த வாய்ப்பு கைநழுவி சென்றாலும் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற தனது கனவு அடுத்த முறை நிச்சயம் நிறைவேறும்&rdquo; என்று பிரசன்னா உருக்கமாக கூறியுள்ளார்.

தல அஜித்தின் ‘வலிமை’-யில் வலுக்கூட்ட வரும் அஞ்சாதே நடிகர்…!

விவரம்: https://bit.ly/37apCld

#Valimai #Ajith #Prasanna