மின்மிகை மாநிலம் என்ற நிலையிலிருந்து… அதானியின் தயவை நாடும் நிலையில்…
https://www.patrikai.com/power-surplus-state-pushed-to-get-electricity-from-adani-power-plant/ #powersurplus #state #pushed #electricity #adani #powerplan #elecricity

ஐதராபாத் : மின்சார திருத்தச் சட்டம் 2020 கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து, மாநிலங்கள் தங்கள் மின்சார தேவைக்கு தனியாரின் தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட குறைந்தபட்ச சதவீத மின்சாரத்தை வாங்க மாநிலங்களுக்கு பரிந்துரைக்க வழி செய்துள்ள இந்த சட்டத்தின் மூலம், மாநில அரசுகளை மத்திய அரசு தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்க நிர்பந்திக்கிறது. இந்த தனியார் நிறுவனங்களை மாநில அரசு தன்னிச்சையாக தேர்ந்தெடுக்க...