#தேனி மாவட்டம் கோம்பையில் 300 படுக்கைகள் மற்றும் #விருதுநகர் கேவிஎஸ் நூற்றாண்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையங்களை இன்று காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். #TNGovt #OxygenBed @[email protected] @[email protected]
#தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளுடன் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட #Covid19 சிகிச்சை மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர். #Thanjavur #TNFightsCorona #CovidBed #OxygenBed @[email protected] @[email protected] @[email protected]
#சென்னை யில் காலியாக உள்ள கோவிட் படுக்கைகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 20% அதிகரித்துள்ளது இருப்பினும் சென்னையில் அரசாங்கம் #Covid படுக்கைகள் அதிகரித்து வருகின்றது. #TNFightsCorona #ChennaiCorporation #oxygenbed @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
#ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட #கொரோனா சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர். #OxygenBed #ChennaiCorporation @[email protected] @[email protected] @[email protected]
#Breaking: சென்னை வர்த்தக மையத்தில் 800 படுக்கைகளில் 360 ஆக்ஸிஜன் படுக்கைகள் பொது பயன்பாட்டிற்காக நாளை திறக்கப்பட உள்ளன. மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் கடுமையான கோவிடிலிருந்து மீண்டு வரும் நோயாளிகள் இந்த வசதிக்கு மாற்றப்படுவார்கள். #TNGovt #OxygenBed @[email protected] @[email protected]
#BREAKING 15ம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கப்படும் தமிழகத்தில் - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
#oxygenbed #SecondCovidWave
#TamilNadulockdown #MaSubramanian #Patrikaidotcom @[email protected] @[email protected]