#தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளுடன் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட #Covid19 சிகிச்சை மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர். #Thanjavur #TNFightsCorona #CovidBed #OxygenBed @[email protected] @[email protected] @[email protected]

தமிழக முதல்வர் இன்று சேலத்தில் #COVID19 சிகிச்சை முன்னெடுப்புகளை ஆய்வு செய்தார்.

அப்பொழுது அவர் 500 படுக்கைகள் கொண்ட புதிய மையத்தைத் திறந்து வைத்தார். மேலும் 500 படுக்கைகள் அமைய இருப்பதாக கூறினார். #Salem #CovidBed @[email protected] @[email protected] @[email protected] @[email protected]