நீட் தாக்கம்: நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று 3வது முறையாக ஆலோசனை…
https://patrikai.com/justice-ak-rajan-panel-today-will-discussion-for-the-3rd-time-about-neet-impact/ via @[email protected]
#NEETexam #NEET #neetimpact @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
நீட் தாக்கம்: நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று 3வது முறையாக ஆலோசனை…
சென்னை: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 முறை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று 3வதுமுறையாக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை...
