உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுமா? எடப்பாடி பழனிச்சாமி https://patrikai.com/edappadi-palaniswami-criticize-to-udhayanidhi-minister-post-in-salem-admk-protest-against-dmk-government/ via @[email protected]
#UdhayanithiStalin #MinisterPost @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா? ஊழலுக்கு எல்லாம் தலைவராகத்தான்அவர் செயல்படுவார்என சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மழை பாதிப்பு உள்ள 15 இடங்களைத் தவிர்த்து...
உதயநிதி துணை முதல்வர் ஆவாரா? அமைச்சர் பொன்முடி பரபரப்பு பதில்… https://patrikai.com/will-udayanidhi-be-the-deputy-chief-minister-minister-ponmudis-sensational-response/ via @[email protected]
#Udhayanidhi #UdhayanithiStalin #DeputyCM #Minister #MinisterPost @[email protected] @[email protected]
சென்னை: உதயநிதி துணை முதல்வர் ஆவாரா? என செய்தியாளரின் கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பரபரப்பு பதில் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதனால், அவருக்கு இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சர்களும், தங்களது சக்திக்கு மீறி, வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடியிடம், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து...
பிரமாண்டமாக நடத்தப்பட உள்ள உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு விழா..! இபிஎஸ், ஓபிஎஸ், உள்பட 400 பேருக்கு அழைப்பு…
https://patrikai.com/udhayanidhi-stalin-oath-ceremony-to-be-held-in-a-grand-manner-calling-for-400-people-including-eps-ops/ via @[email protected]
#UdhayanithiStalin #Udhayanidhi #Minister #MinisterPost @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: நாளை அமைச்சராக பதவி ஏற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழகஅரசும், முதல்வரின் குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கட்சி மாச்சரியமின்றி முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதுடன், குடும்ப நண்பர்கள் என பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை, முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி தலைவராக இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு (2021) நடந்த...