Feet Eaters; ‘Mandarin Method’; Creditable Growth
#Opinion watch by @theraisinahills
LINK: https://wp.me/pe3ewy-1HW
Feet Eaters; ‘Mandarin Method’; Creditable Growth
#Opinion watch by @theraisinahills
LINK: https://wp.me/pe3ewy-1HW
அமைச்சர் உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்குகள் தள்ளுபடி!
https://patrikai.com/supreme-court-dismisses-election-case-against-minister-udhayanidhi-stalin/
#UdhayanithiStalin #election #Cases #SupremeCourt @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்று சட்டமன்ற தேர்தலில், திமுக சார்பில், அப்போது இளைஞரணி தலைவராக இருந்த உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர்...
உதயநிதி அமைச்சரானதன் எதிரொலி: 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் – சிலருக்கு கூடுதல் பொறுப்பு… முழு விவரம்…
https://patrikai.com/echo-of-udhayanidhi-minister-post-10-ministers-portfolio-changes-and-additional-charge-full-details/
#Udhayanidhi #UdhayanithiStalin #MinisterUdhayanithiStalin #portfolio @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அமைச்சர்கள் 10 பேரின் இலாகாக்கள் மாற்றம் மற்றும் சிலருக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு...
அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து
https://patrikai.com/tn-congress-leader-ks-alagiri-greetings-to-the-minister-udhayanidhi-stalin/
#Udhayanidhi #UdhayanidhiStalinவாழ்த்துகள் #UdhayanithiStalin #MinisterUdhayanithiStalin @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: தமிழக அரசின் மாநில அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார் இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு. கழக இளைஞர் அணி செயலாளராக மிகச் சிறப்பாக பணியாற்றி வந்த திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன். ஏற்கனவே, தி.மு. கழகத்திற்கு...
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுமா? எடப்பாடி பழனிச்சாமி https://patrikai.com/edappadi-palaniswami-criticize-to-udhayanidhi-minister-post-in-salem-admk-protest-against-dmk-government/ via @[email protected]
#UdhayanithiStalin #MinisterPost @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா? ஊழலுக்கு எல்லாம் தலைவராகத்தான்அவர் செயல்படுவார்என சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மழை பாதிப்பு உள்ள 15 இடங்களைத் தவிர்த்து...
உதயநிதி துணை முதல்வர் ஆவாரா? அமைச்சர் பொன்முடி பரபரப்பு பதில்… https://patrikai.com/will-udayanidhi-be-the-deputy-chief-minister-minister-ponmudis-sensational-response/ via @[email protected]
#Udhayanidhi #UdhayanithiStalin #DeputyCM #Minister #MinisterPost @[email protected] @[email protected]
சென்னை: உதயநிதி துணை முதல்வர் ஆவாரா? என செய்தியாளரின் கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பரபரப்பு பதில் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதனால், அவருக்கு இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சர்களும், தங்களது சக்திக்கு மீறி, வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடியிடம், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து...
பிரமாண்டமாக நடத்தப்பட உள்ள உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பு விழா..! இபிஎஸ், ஓபிஎஸ், உள்பட 400 பேருக்கு அழைப்பு…
https://patrikai.com/udhayanidhi-stalin-oath-ceremony-to-be-held-in-a-grand-manner-calling-for-400-people-including-eps-ops/ via @[email protected]
#UdhayanithiStalin #Udhayanidhi #Minister #MinisterPost @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: நாளை அமைச்சராக பதவி ஏற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழகஅரசும், முதல்வரின் குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கட்சி மாச்சரியமின்றி முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதுடன், குடும்ப நண்பர்கள் என பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை, முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி தலைவராக இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு (2021) நடந்த...