2021 ஐபிஎல் ஏலம் எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு பார்வை..!
https://www.patrikai.com/ipl-2021-auction-in-chennai-a-small-view/ @[email protected] #IPLAuction2021 #IPLAuction #ipl20201
2021 ஐபிஎல் ஏலம் எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு பார்வை..!
ஐபிஎல் 2021ம் ஆண்டிற்கான ஏலம் சென்னையில் நாளை(பிப்ரவரி 18ம் தேதி) நடைபெறவுள்ள நிலையில், எந்தெந்த வீரர்கள், அணி நிர்வாகங்களால் அதிகளவில் விரும்பப்படுவார்கள் என்பது குறித்த ஒரு உத்தேச பார்வை வெளியாகியுள்ளது. 2021ம் ஆண்டுக்கான 14வது ஐபிஎல் டி-20 போட்டிக்கான மினி ஏலம் சென்னையில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் 18ம் தேதி (நாளை) நடக்கிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலைக் கடந்த மாதமே அளித்துவிட்டன. மேலும், ஏராளமான...