📍 Property ID: 20260202-SAL-002
🏘️ Spacious Double Storey House in Prime Mansarovar!
✨ 234 Sq Yards | Shiv Path | Main 100 Feet Road | East Facing | Housing Board
📞 Schedule Your Private Viewing! 👉 Shree Sai Estate - Excellence in Real Estate
Contact: +918209881234 Visit: www.shreesaiestate.com
#MansarovarJaipur #JaipurRealEstate #DoublestoryHouse #LuxuryHomes #MansarovarProperty #VillaForSale #JaipurHomes #PremiumProperty #HousingBoard #EastFacing #SpaciousHome #FamilyHome #JaipurProperty
Chandigarh: Chandigarh Administrator Announces Monthly Reviews with CRAWFED; Launches First Directory.
Chandigarh Administrator Gulab Chand Kataria has instituted monthly review meetings with CRAWFED to expedite civic resolutions while launching the city's inaugural directory.
Aliyesha
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் . செஞ்சி, சீர்காழியில் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக கட்டடங்களை சென்னை உள்ள தலைமைச் செயலகத்தில்...
www.patrikai.com
தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்த 10ஆயிரம் வீடுகள் இடிக்க நடவடிக்கை! அமைச்சர் முத்துசாமி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்த 10ஆயிரம் குடியிருப்புகள் இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த குடியிருப்புகள் அனைத்தும் 7 ஆண்டுகளுக்கு முன்பே இடிக்க வேண்டியவை என்று தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். அமைச்சர் முத்துசாமி இன்று சென்னை சைதாப்பேட்டை தாட்ண்டன் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அரசு குடியிருப்புகளை பார்வையிட்டார். பின்னர் செய்தயாளர்களை சந்தித்தவர், சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 1,891குடியிருப்புகள் அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளாக கட்டப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து...
www.patrikai.com
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம்; 6ஆயிரம் குடியிருப்புகள்- 28,247 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்! சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்..
சென்னை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம்; 6ஆயிரம் புதிய குடியிருப்புகள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் குடிசை மாற்று வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று (செப்டம்பர் 1ந்தேதி) 2021 - 2022 ஆம்...
www.patrikai.com
புளியந்தோப்பை தொடரும் ராமாபுரம் : தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட குடியிருப்புக்கள்
சென்னை சென்னை ராமாபுரம் பகுதியில் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட குடியிருப்புக்கள் தொட்டாலே உதிரும் நிலையில் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழக குடிசை மாற்று வாரியம் கே பி பூங்கா என்னும் இடத்தில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தைக் கட்டியது. இந்த கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் படிக்கட்டுக்கள் உள்ளிட்ட பலவற்றிலும் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் உதிர்ந்து விழுந்தன. அந்த கட்டிடத்தை அமைச்சர்களும் ஐஐடி குழுவினரும் ஆய்வு செய்துள்ளனர். இதைப் போல் சென்னை வளசரவாக்கம் அருகே...
www.patrikai.com
புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு – ஓபிஎஸ் மீது நடவடிக்கை! திமுக எம்எல்ஏ சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!
சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புளியந்தோப்பு கே.பி.பூங்கா குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு தொடர்பாக, திமுக எம்எல்ஏ பரந்தாமன் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்தினார். சென்னை, புளியந்தோப்புப் கே.பி.பார்க் பகுதியில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, கடந்த 2016-ல் குடிசை மாற்று வாரியத்தால் பல அடுக்கு கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டது. சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட...
www.patrikai.com