புளியந்தோப்பை தொடரும் ராமாபுரம் : தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட குடியிருப்புக்கள்
https://patrikai.com/like-puliyanthope-ramapuram-hb-apartments-also-in-danger/ via @[email protected]

#pulianthope #ramapuram #tnhb #housingboard @[email protected]

புளியந்தோப்பை தொடரும் ராமாபுரம் : தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட குடியிருப்புக்கள்

சென்னை சென்னை ராமாபுரம் பகுதியில் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட குடியிருப்புக்கள் தொட்டாலே உதிரும் நிலையில் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழக குடிசை மாற்று வாரியம் கே பி பூங்கா என்னும் இடத்தில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தைக் கட்டியது.   இந்த கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் படிக்கட்டுக்கள் உள்ளிட்ட பலவற்றிலும் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் உதிர்ந்து விழுந்தன.  அந்த கட்டிடத்தை அமைச்சர்களும் ஐஐடி குழுவினரும் ஆய்வு செய்துள்ளனர். இதைப் போல் சென்னை வளசரவாக்கம் அருகே...

www.patrikai.com

புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு – ஓபிஎஸ் மீது நடவடிக்கை! திமுக எம்எல்ஏ சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்! https://patrikai.com/pulianthope-kp-park-slum-board-apartments-issue-dmk-mla-paranthaman-brings-a-special-attention-motion-in-tn-assembly/ via @[email protected]

#KPPark #Pulianthope #TNHB #HousingBoard #TamilNadu #Chennai @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு – ஓபிஎஸ் மீது நடவடிக்கை! திமுக எம்எல்ஏ சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புளியந்தோப்பு கே.பி.பூங்கா குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு தொடர்பாக,  திமுக எம்எல்ஏ பரந்தாமன் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த  விவகாரத்தில் ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்தினார். சென்னை, புளியந்தோப்புப் கே.பி.பார்க்  பகுதியில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, கடந்த 2016-ல் குடிசை மாற்று வாரியத்தால்  பல அடுக்கு கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டது. சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட...

www.patrikai.com

மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுக்கு நந்தனத்தில் புது வீடு! தமிழகஅரசு ஒதுக்கீடு

https://www.patrikai.com/tn-government-house-allotted-for-cpi-leader-nallakannu-go-released/

#Nallakannu #CPI #TNGovt #TNHB

மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுக்கு நந்தனத்தில் புது வீடு! தமிழகஅரசு ஒதுக்கீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

TN government house allotted for cpi leader nallakannu, GO Released

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon