55ஆயிரம் பேர் முன்பதிவு: சென்னையில் இருந்து நாளை முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்…
https://www.patrikai.com/55000-people-advance-booked-for-deepavali-special-buses-from-chennai-will-run-from-tomorrow/ @[email protected] #advancebooked #Deepavali #tomorrow #specialbuses #fromchennai
55ஆயிரம் பேர் முன்பதிவு: சென்னையில் இருந்து நாளை முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு தமிழகஅரசின் போக்குவரத்துத்துறை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இந்த சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகிறது.  வெளியூர்களுக்கு செல்ல இதுவரை 55ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்தாக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீபாவளிக்கு இந்த ஆண்டும் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்படி, வரும் 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 30...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon