விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை! கந்துவட்டி கொடுமையா?
https://www.patrikai.com/5-members-of-the-same-family-commit-suicide-in-villupuram/ #villupuram #5members #sametime #familycommit #suicide #SuicideAwareness #SuicidePrevention
விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை! கந்துவட்டி கொடுமையா?
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தற்கொலைக்கு கந்துவட்டி கொடுமையா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் அருகே உள்ளது புதுப்பாளையம் கிராமம். இந்த பகுதியில் தச்சுத்தொழில் செய்து வருபவர் மோகன் (வயது 40) இளைஞரான இவர், , வளவனூரில் மரக்கடையும் நடத்தி வருகிறார். இன்று காலை (டிசம்பர் 14ந்தேதி) அவரது கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் வந்த நிலையில், கடை...