நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி வந்த விமான பயணிகளில் 5 பேருக்கு கொரோனா உறுதி!
https://www.patrikai.com/five-out-of-266-passengers-and-crew-members-of-a-flight-which-arrived-at-delhi-airport-from-london-last-night-have-tested-positive-for-covid-19/ #5members #passengersandcrew #flight #Delhiairport #London #lastnight #tested #positive #COVID2019
நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி வந்த விமான பயணிகளில் 5 பேருக்கு கொரோனா உறுதி!
டெல்லி: இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகையிலான கொரோனா உலக நாடுகளை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு லண்டனில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வந்த விமானத்தில் பயணித்த 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வருடமாக உலக நாடுகளை சொல்லோன்னாத் துயரத்துக்கு ஆளாக்கி உள்ள கொரோனா வைரஸ் சற்றே குறைந்து மக்களிடையே நிம்மதி பெருமூச்சு விட வைத்த நிலையில், இங்கிலாந்தில் புதிய வகையிலான...