மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள்: கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர அறிவுறுத்தல்
https://www.patrikai.com/sabarimalai-devotees-should-bring-corona-negative-certificate/ #sabarimalai #devoteed #bring #Corona #negative
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள்: கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர அறிவுறுத்தல்
திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்படும். அப்போது சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையொட்டி பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். கொரோனா காரணமாக இந்தாண்டு குறைவான பக்தர்களுக்கு மட்டுமே...