#கொரோனா உதவியில் டெல்லி #காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் சிறப்பான சேவை! நீதிமன்றத்தில் போலீசார் கிளின் சர்டிபிகேட்…
https://www.patrikai.com/no-fraud-here-delhi-police-gives-clean-chit-to-srinivas-bv-others-over-voluntary-aid/
#srinivasbv @[email protected] #conress #covidhelpDELHI #patrikaidotcom
கொரோனா உதவியில் டெல்லி காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் சிறப்பான சேவை! நீதிமன்றத்தில் போலீசார் கிளின் சர்டிபிகேட்…
டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்ததில், டெல்லி காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் எநத்வொரு மோசடியிலும் ஈடுபடவில்லை என நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை சார்பில் கிளின் சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீனிவாஸ் பி.வி தன்னார்வ அடிப்படையிலேயே பிறருக்கு உதவி புரிந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், நோயாளிகளுக்கு மருத்துவனைகளில் படுக்கை கிடைக்காத நிலை உருவானது. தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையும் எழுந்ததால், உயிரிழப்புகளும் கடுமையாக அதிகரித்தன. இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மோடி...