அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்ஆப் விவகாரம் - நாடாளுமன்ற கூட்டு கமிட்டி அமைக்க கோரும் என்சிபி!
https://www.patrikai.com/ncp-asks-to-form-jpc-to-probe-into-arnab-whatsapp-chat-matter/ #ncp #jpc #WhatsApp #chatmatter #Arnab
அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்ஆப் விவகாரம் – நாடாளுமன்ற கூட்டு கமிட்டி அமைக்க கோரும் என்சிபி!
மும்பை: பாகிஸ்தானின் பாலகோட் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து, 3 நாட்கள் முன்னதாகவே ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்ஆப் செய்த நிகழ்வு குறித்து நாடாளுமன்ற கூட்டு கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டுமென தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. பாலகோட் தாக்குதல் குறித்து பாபா ஆட்டோமிக் ஆராய்ச்சி நிறுவனத்தின்(BARC) அப்போதைய முதன்மை நிர்வாக அதிகாரி பார்தோ தாஸ்குப்தாவுடன் அவர் வாட்ஸ்ஆப் மூலமாக உரையாடினார் என்ற உண்மைகள் கசிந்துள்ளன. அதாவது, அந்த தாக்குதல் நடைபெற்ற நாளுக்கு, மூன்று...