#Breaking : தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு.
2 நாட்கள் நடந்த பேரவை கூட்டத்தில் புதிய எம்எல்ஏக்கள் , சபாநாயகர் , துணை சபாநாயகர் பதவி ஏற்றனர். #TNGovt #TNAssembly #Appavu @[email protected] @[email protected]

தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வு…#ஸ்டாலின் வாழ்த்து..
https://www.patrikai.com/appavu-elected-as-speaker-of-the-tamil-nadu-legislative-assembly-pitchandi-elected-as-deputy-speaker-both-are-unopposed-stalins-greetings/

#Appavu #pitchandi #MKStalin @[email protected] #legislative #DMK #patrikaidotcom

தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வு…ஸ்டாலின் வாழ்த்து..

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி  ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில், தற்காலிக சபாநாயகராக நேற்று  (மே 10) பொறுப்பேற்றுக் கொண்ட திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டி புதிய எம்எல்ஏக்களுக்கு நாளை பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். முன்னதாக சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலுக்கான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, திமுக சார்பில், சபாநாயகர்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழக சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு அப்பாவு மனுத்தாக்கல்….

சென்னை: தமிழக 16வது சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில்,  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக, திமுக சார்பில் அப்பாவு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சட்டப் பேரவைச் செயலாளரிடம் தாக்கல் செய்தனர். நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து கடந்த 7ந்தேதி ஸ்டாலின் தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
#Breaking : தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவராக #ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு மு அப்பாவு போட்டி என திமுக அறிவிப்பு. #Appavu #Speaker #TNAssembly @[email protected] @[email protected] @[email protected]

தமிழக சட்டமன்ற சபாநாயகராக மூத்த உறுப்பினர் அப்பாவு தேர்வாகிறார்…
https://www.patrikai.com/as-expected-appavu-dmk-is-set-to-be-the-new-speaker-of-the-tnassembly/

#appavu #DMK #TNAssembly @[email protected] #tngovernment #TNGovt #patrikaidotcom

தமிழக சட்டமன்ற சபாநாயகராக மூத்த உறுப்பினர் அப்பாவு தேர்வாகிறார்…

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில், புதிய சபாநாயகராக மூத்த எம்எல்ஏ அப்பாவு தேர்வு செய்யப்பட உள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியது. திமுக வேட்பாளர்கள் 125 இடங்களிலும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் 8 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதனால் சட்டமன்றத்தில் திமுகவின் எண்ணிக்கை 133ஆக உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள ஸ்டாலின் முதல்வராகவும், அவருடன் 33 பேர் கொண்ட அமைச்சரவையும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon