நோபல் பரிசு பெற்ற ஈரானிய பெண்ணுக்கு அன்னை தெரசா விருது
இந்த ஆண்டு சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரானிய ஆர்வலரும் நோபல் பரிசு பெற்றவருமான நர்கேஸ் முகமதி அவர்களுக்கு மேற்கு இந்தியாவின் மும்பையில் உள்ள தன்னார்வக் குழுவான ஹார்மனி அறக்கட்டளையால் வழங்கப்பட உள்ளது.
ஹார்மனி அறக்கட்டளையால் நிறுவப்பட்ட இந்த விருதானது, சாதி, மதம் மற்றும் பாலினம் ஆகியவற்றின்
#NobelPrize#annaitherasa#அன்பாயிருக்க#anbiyam#anbiyamtube










