ஜனவரி 2022 முதல் அமீரகத்தில் வார இறுதி சனி ஞாயிறாக மாற்றம் https://patrikai.com/week-end-to-be-changed-to-saturday-and-sanday-at-uae-from-january-2022/ via @[email protected]
ஜனவரி 2022 முதல் அமீரகத்தில் வார இறுதி சனி ஞாயிறாக மாற்றம்
அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தில் வார விடுமுறை நாட்கள் வெள்ளிக்கிழமையில் இருந்து சனி – ஞாயிறு ஆக மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை வார இறுதி விடுமுறையாக உள்ளன. அதே வேளையில் மேற்கத்திய நாடுகளில் வார இறுதியாகச் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளன. தற்போது அமீரகம் மேற்கத்திய நாடுகளுடனான ஒருங்கிணைந்த வளர்ச்சி, உலகளாவிய பங்குச் சந்தையில் கூடுதல் கவனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆனால் வார இறுதி நாளாக வெள்ளிக்கிழமை உள்ளதால்...