அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற மக்களிடம் பேசுங்கள்.. மக்களைத் திரட்டுங்கள் - கோபால் கௌடா, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி #SaveConstitution#RejectNPR#WeRejectNPR
மதம் பார்த்து குடியுரிமையை தீர்மானிக்கும் இந்த காட்டுமிராண்டி சட்டத்திற்கு உலகமே எதிராகும். 'சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் சகோதரத்துவம் நீடிக்கும் நாட்டில், மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் அநீதியை ஏற்க முடியாது'- கேரள முதல்வர் பினராயி விஜயன் #KeralaHumanChain#WeRejectNPR