OFF THE CHARTS
While Uni Vice-Chancellors rake in millions, young researchers struggle to survive
https://australiainstitute.org.au/post/while-uni-vice-chancellors-rake-in-millions-young-researchers-struggle-to-survive/
Vice-Chancellors keep getting richer while those who teach and research are left behind
https://australiainstitute.org.au/post/uni-vice-chancellors-keep-getting-richer-while-those-who-teach-and-research-are-left-behind/?
கேரளாவில் முற்றும் மோதல்: ராஜினாமா செய்ய மறுத்த 9 துணைவேந்தர்களுக்கும் ஆளுநர் கடிதம்…
https://patrikai.com/kerala-governor-arif-mohammed-khan-issued-show-cause-notices-to-nine-vice-chancellors-as-they-refuse-to-submit-resignation/ via @[email protected]
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் முற்றி வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவ்வாறு செய்யாத நிலையில், அவர்களுக்கு விளக்கம் கேட்டு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில், கவர்னரின் ஒப்புதலின்றி மாநில அரசே பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக சட்ட திருத்தம்...
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் உயர்ந்து நிற்கிறது! துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை https://patrikai.com/tamil-nadu-stands-tall-as-the-best-state-in-education-chief-minister-stalins-speech-at-the-vice-chancellors-conference/ via @[email protected]
#Tamilnadu #education #ViceChancellors #Conference @[email protected] @[email protected]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதன்முறையாக துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது!
https://patrikai.com/first-time-in-tamilnadu-the-vice-chancellors-conference-started-under-the-leadership-of-chief-minister-m-k-stalin/ via @[email protected]
#ViceChancellors #Conference #Tamilnadu #universities @[email protected]
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதன்முதலாக துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் 22 பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள், அமைச்சர்கள் உள்பட பலர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் 21 பல்கலைக்கழகங்களும், அதன் கீழ் நூற்றுக்கணக்கான இணைப்பு கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மத்தியஅரசின் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழகஅரசு, தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கல்வி...
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்...
https://www.patrikai.com/demolition-of-mullivaikkal-muttram-jaffna-university-vice-chancellors-explanation/#demolition #MullivaikkalMemorial #Mullivaikkal #explanation #JaffnaUniversity #vicechancellors
இலங்கை: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் முற்றம் இரவோடு இரவாடி இடிக்கப்பட்ட நிகழ்வு அங்குள்ள தமிழ் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அதுகுறித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜா விளக்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் அங்கு படிக்கும் தமிழ் மாணாக்கர்களால் அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் இதுபோன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கு, பல்கலை நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டியது அவசியம். அதனால், இந்த கட்டுமானம் பல்கலைக்கழக நிர்வாகத்தில் அனுமதியுடன்தான் கட்டப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது....
വ്യവസായങ്ങൾക്ക് അനുയോജ്യമായ വിധത്തിൽ വിദ്യാർത്ഥികളെ രൂപപ്പെടുത്തണം: മുഖ്യമന്ത്രി