கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை … #தீபாவளி யை ஒட்டி வெள்ளிக்கிழமை சந்தையில் அமோகம் https://patrikai.com/crores-worth-goat-and-poulty-sale-frenzied-in-farmers-market-due-to-diwali/ via @[email protected]
#GOAT𓃵 #Poultry #Market #Gingee #krishnagiri #Veppur #Diwali #Diwali2022 #Deepawali2022
கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை … தீபாவளியை ஒட்டி வெள்ளிக்கிழமை சந்தையில் அமோகம்
தமிழகத்தில் தீபாவளி வரும் 24 ம் தேதி திங்கட் கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. 25 ம் தேதி செவ்வாய் கிழமை அமாவாசை அன்று சூரிய கிரகணம் இருப்பதால் நோன்பு விரதம் இருப்பவர்கள் திங்களன்றே விரதம் இருந்து அன்று மாலை அமாவாசை திதி பிறந்ததும் விரதம் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் இவர்கள் ஞாயிறன்றே தீபாவளி கொண்டாட இருக்கின்றனர். தீபாவளிக்கு அசைவம் சாப்பிடுபவர்கள் இதுபோல் இறுதினங்களிலும் கொண்டாட இருப்பதால் இந்த ஆண்டு ஆடு, கோழி விற்பனை முந்தைய ஆண்டுகளை விட...