தஞ்சை மாவட்டத்தில் சுரைக்கொடி படர்ந்த குடிசைகளில் உயரப் பறந்த கொடி 'செங்கொடி'. அந்தக் கொடிக்காக எவ்வளவு பெரிய தியாகத்தை கம்யூனிஸ்டுகள் செய்திருக்கிறார்கள் - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Venmani #VenmaniMartyrs More : https://youtu.be/votfYZgRYDo
