அஜித் நடிக்கும் வலிமை படத்தின் புதிய டீசர் வெளியானது…

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை பிப். 24 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் 100 சதவீத டிக்கெட் விற்பனைக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் வலிமை பட ரிலீசுக்காக உற்சாகமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கி இருக்கும் இந்தப் படம், தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. https://twitter.com/BoneyKapoor/status/1494243204387905536 இந்தப் படத்தின் ஆக்சன் காட்சிகள் நிறைந்த...

www.patrikai.com
அஜித்தின் ‘வலிமை’ பிப்ரவரி 24 திரையரங்குகளில் ரிலீஸ்….

அஜித்தின் 'வலிமை' பிப்ரவரி 24 திரையரங்குகளில் ரிலீசாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கி இருக்கும் படம் 'வலிமை'. ஹீமா குரேஷி, கார்த்திகேய கும்மகொண்டா, யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது பிப். 24 அன்று திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

www.patrikai.com

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை வரிசையாக வெளிவர இருக்கும் தமிழ்ப்படங்கள் பட்டியல்….
https://patrikai.com/list-of-tamil-films-to-be-released-in-theatres-from-february-to-april/ via @[email protected]

#Valimai️ #ValimaiFromFeb24 #BeastFromApril #Beast #RRRonMarch25th #DON

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை வரிசையாக வெளிவர இருக்கும் தமிழ்ப்படங்கள் பட்டியல்….

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கலுக்கு எந்த பெரிய பட்ஜெட் படமும் எதுவும் வெளியாகாததால் வியாபாரத்தில் பெரும் சரிவை சந்தித்தது சினிமா துறை. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் மார்ச் 25 ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் நடித்த வீரமே வாகை சூடும் திரைப்படம் இம்மாதம் 4 ம் தேதி ரிலீசாகும் என்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட அன்றே அறிவித்தனர். பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த வலிமை மற்றும் ஆர்.ஆர்.ஆர். வெளியாகும் தேதி குறித்து இணையதளத்தில் பேசப்பட்டு...

www.patrikai.com