அஜித்தின் ‘வலிமை’ பிப்ரவரி 24 திரையரங்குகளில் ரிலீஸ்…. https://patrikai.com/ajiths-valimai-to-hit-theatres-on-february-24/ via @[email protected]
#Valimai #Valimai240222 #ValimaiFromFeb24 #AjithKumar #HVinoth @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
அஜித்தின் ‘வலிமை’ பிப்ரவரி 24 திரையரங்குகளில் ரிலீஸ்….
அஜித்தின் 'வலிமை' பிப்ரவரி 24 திரையரங்குகளில் ரிலீசாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கி இருக்கும் படம் 'வலிமை'. ஹீமா குரேஷி, கார்த்திகேய கும்மகொண்டா, யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது பிப். 24 அன்று திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.