மு.ராமசாமி கதை நாயகனாக நடிக்கும் ‘வாய்தா’: டீசர் வெளியீடு https://patrikai.com/vaaitha-teaser-released/

#VaaithaTrailer #VaaithaFromMay6 @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

மு.ராமசாமி கதை நாயகனாக நடிக்கும் ‘வாய்தா’: டீசர் வெளியீடு

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வாய்தா திரைப்படம் வரும் மே 6ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ்‌ நிறுவனம்‌ சார்பில்‌ கே. வினோத்குமார்‌ தயாரிக்க சி.எஸ். மகிவர்மன் இயக்கத்தில் கதை நாயகனாக மு.ராமசாமி நடித்திருக்கும் படம் வாய்தா. நாசர், புகழ்‌ மகேந்திரன்‌, பவுலின்‌ ஜெசிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஸ்வரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. டீசர்:

www.patrikai.com