Shoes On The Curb

A Notebook

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை நேரில் சென்று நலம் விசாரித்தார் டிஜிபி. சைலேந்திர பாபு… https://patrikai.com/dgp-sylendra-babu-personally-visited-hospital-and-inquired-boy-about-his-well-being/ via @[email protected]

#DGPSylendrababuIPS #SylendrababuIPS #Marina #MarinaBeach #Beach #TimelyHelp #TNPolice @[email protected]

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை நேரில் சென்று நலம் விசாரித்தார் டிஜிபி. சைலேந்திர பாபு…

சென்னை: கடல் அலையில் சிக்கி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை நேரில் சென்று டிஜிபி. சைலேந்திர பாபு நலம் விசாரித்தார். வார விடுமுறையின் சென்னை கடற்கரைக்கு சென்னை மக்கள் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரையில் வந்து விளையாடியும், அங்குள்ள உணவு கடைகளில் உணவருந்தியும் மகிழ்வார்கள். இந்தநிலையில், கடந்த ஞாயிறன்ற, சென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அப்போது திடீரென ஏற்பட்ட பெரிய அலை வந்ததில்...

www.patrikai.com

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு… வீடியோ https://patrikai.com/tn-dgp-sylendrababu-rescued-a-boy-caught-in-sea-wave-at-chennai-marina-beach/ via @[email protected]

#DGPSylendrababuIPS #sylendrababu #ChennaiMarinaBeach #Chennai #MarinaBeach #ChildRescue #TimelyHelp #TNPolice @[email protected]

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு… வீடியோ

சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதலுதவி செய்து காப்பாற்றினார். உடற்பயிற்சியில் அதிக நாட்டம் கொண்டவரான தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். விடுமுறை நாளான இன்று கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் மக்கள் ஆர்வமுடன் கடற்கரையில் நின்று விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென வந்த ஒரு பெரிய அலையில் சிக்கிய ஒரு சிறுவன் அலையில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டான்....

www.patrikai.com