முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.4000 கொரோன நிவாரண நிதி! முதல்வர் #ஸ்டாலின்
https://patrikai.com/rs-4000-crore-relief-aid-for-sri-lankan-tamil-refugees-living-outside-the-camp-chief-minister-stalin/ via @[email protected]
சென்னை: முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று அதற்கான திட்டத்தை 5 பயனர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதன் மூலம் முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்றும், அதற்காக 5.42 கோடி ரூபாய் ஒதுக்கியும் முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகவும், ஊரடங்கு...
இந்தியாவில் #இரட்டைகுடியுரிமை வழங்கப்பட மாட்டாது : மத்திய அரசு
https://www.patrikai.com/double-citizenship-will-not-be-gi…/
#DualCitizenship #SrilankanTamils #TamilRefugees #CAA #PWilson #Wilson #DMK #குடியுரிமை #குடியுரிமைசட்டம் @[email protected] @[email protected]
மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கேள்விக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என மத்திய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.