இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது : மத்திய அரசு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கேள்விக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என மத்திய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.