அண்ணாமலை பேச்சு | Annamalai Speech | BJP - Spineless News Channels

#annamalai | #bjp | #annamalaispeech | #Amitshah | #EdappadiPalanisamy | #TNBJPLEader | #NainarNagendran | #Gurumurthy | #NDAAlliance | #BJPAlliance |

Spineless News Channels
அண்ணாமலையின் கடிகாரம் குறித்து கேள்வி எழுந்தவுடன் வழக்கம் போல வாய்ச்சவடால் அடிக்கிறார் அண்ணாமலை. என் வாழ்நாள் வருமானத்தை வெளியிடத் தயார் என்கிறார். ஆனால் கடிகாரத்தை எப்படி வாங்கினேன் என்று மட்டும் சொல்ல மறுக்கிறார்.- தோழர் மதுக்கூர் இராமலிங்கம் #CPIM #BJPLies #TamilnaduBJP

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார் https://patrikai.com/police-complaint-lodged-agaist-tamil-nadu-bjp-leader-annamalai/ via @[email protected]

#TamilNaduBjp #Annamalai #Police #Complaint @[email protected] @[email protected]

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார்

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் தெரிவிக்கையில், பிரதமர் மோடி ஆட்சியை புகழ பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்றும், அண்ணாமலை மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

www.patrikai.com