நல்லகண்ணு நலமுடன் இருக்கிறார்! ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்..
https://patrikai.com/nallakannu-health-is-normal-rajiv-gandhi-government-hospital-information/

#TamilNadu #Veteran #Communist #leader #Nallakannu #Health

நல்லகண்ணு நலமுடன் இருக்கிறார்! ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்..

சென்னை:  உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்த தலைவர் நல்லகண்ணு நலமுடன் இருக்கிறார் என  ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான ஆா்.நல்லகண்ணு (வயது 97) வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தற்போது திடீர்  காய்ச்சல் காரணமாக  கடந்த 24ந்தேதி  சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது...

www.patrikai.com
தோழர் ஆர். நல்லகண்ணுவிற்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது அறிவிப்பு #CPIM வாழ்த்து! #RNallakannu #Nallakannu #தகைசால்தமிழர் #CPIMTamilnadu https://bit.ly/3A2gHmE
தோழர் ஆர். நல்லகண்ணுவிற்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது! அறிவிப்பு சிபிஐ (எம்) வாழ்த்து - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப்போராட்ட வீரருமான தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களுக்கு இந்த ஆண்டு தகைசால் தமிழர் விருது வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தகைசால் தமிழர் விருதை பெறவிருக்கும் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த விருதை வழங்கிடும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தார்… சூர்யாவுக்கு வாழ்த்து… https://patrikai.com/veteran-communist-leader-nallakannu-watched-suriya-movie-jaybhim/ via @[email protected]

#Nallakannu #Communist #Suriya #actorsuriya #JaiBhim @[email protected] @[email protected]

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தார்… சூர்யாவுக்கு வாழ்த்து…

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான தோழர் நல்லக்கண்ணு சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்தை இன்று பார்த்தார். அவருக்காக சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த ஆர். நல்லக்கண்ணு படத்தின் இயக்குனர் த.செ. ஞானவேலை பாராட்டினார். இந்தப் படத்தில் நடித்த நடிகர் சூர்யாவையும் பாராட்டிய அவர் பட குழுவினருடன் சிறிது நேரம் உரையாடினார். நடிகர் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் அப்போது...

www.patrikai.com
#CPI மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணுவின் 96வது பிறந்த நாளான இன்று #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், CCM டி.கே.ரங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுக நயினார் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #RNallakannu #நல்லகண்ணு #Nallakannu

கொள்கையில் சமரசமில்லை: பாண்டேவின் சாணக்யா விருதை புறக்கணித்த #தோழர் #நல்லகண்ணு

https://www.patrikai.com/nallakannu-rejected-pandey-award/

#தோழர்நல்லகண்ணு #Nallakannu #Communists #RangarajPandey #chanakya #ChanakyaAward #CPI @[email protected] @[email protected] @[email protected]

கொள்கையில் சமரசமில்லை: பாண்டேவின் சாணக்யா விருதை புறக்கணித்த தோழர் நல்லகண்ணு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சென்னை: கொள்கையில் சமரசமில்லை என்று கூறி, பாண்டேவின் சாணக்யா விருதை புறக்கணிப்பதாக தோழர் நல்லகண்ணு அறிவித்து இருக்கிறார்.

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வசிப்பதற்கு அரசு வீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

http://bit.ly/384pumW #Nallakannu #TNGovt

நல்லக்கண்ணுவுக்கு வீடு வழங்க அரசாணை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வசிப்பதற்கு அரசு வீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 94 வயதான நல்லகண்ணு அவர்கள் அரசியலில் அனைத்துக்கட்டத் தரப்பு மக்களாலும் விரும்பப்படுபவர். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சென்னை தியாகராயா நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த இடத்தில் புதிய கட்டுமானத்திட்டம் வர இருந்ததால் அங்கு வசித்து வந்த அனைவரையும் அரசு வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டது. இதனால் நல்லக்கண்ணுவும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை கே.கே நகரில் உள்ள வீட்டில் மாத வாடகைக்கு குடிபெயர்ந்தார். “கிரேன் விபத்து நடந்தது எப்படி” இயக்குநர் ஷங்கரிடம் சரமாரி கேள்விகள் அரசின் இந்த நடவடிக்கைக்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “சென்னை தி.நகரில் புதிய திட்டத்தை செயல்படுத்த இருபபதாகச் சொல்லி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை அரசு வெளியேற்றியுள்ளது. இதனையடுத்து அவரும் எந்த வித கேள்வியும் கேட்காமல் வெளியேறியுள்ளார். அரசாங்கத்தை மதிக்கும் அவரது நற்பண்பு போற்றுதலுக்கு உரியது. அத்தகைய போற்றுதலுக்குரிய ஒரு தலைவரை உடனடியாக வெளியேற்றச் செய்த அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டிருந்தார். டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய மகளிர் அணி ! இதனை தொடர்ந்து தமிழகத் தேசிய முண்ணனி கட்சியின் தலைவர் பழ.நெடுமாறனும் அரசுக்கு எதிரான தனது கண்டனத்தை தெரிவித்தார். இதனையடுத்து இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் நல்லகண்ணுவை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதில் “தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் உங்களுக்கும் கக்கன் மகனுக்கு வீடு வழங்குவது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்கும்” என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது நல்லக்கண்ணுவுக்கு குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  

மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுக்கு நந்தனத்தில் புது வீடு! தமிழகஅரசு ஒதுக்கீடு

https://www.patrikai.com/tn-government-house-allotted-for-cpi-leader-nallakannu-go-released/

#Nallakannu #CPI #TNGovt #TNHB

மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுக்கு நந்தனத்தில் புது வீடு! தமிழகஅரசு ஒதுக்கீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

TN government house allotted for cpi leader nallakannu, GO Released

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

நல்லகண்ணுவிற்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு!

#Nallakannu #Chennai

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்!

#Nallakannu #MKStalin