ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு! செந்தில்பாலாஜி…
https://patrikai.com/monthly-electricity-calculation-after-installation-of-smart-meter-says-senthil-balaji/ via @[email protected]
#TNEBBill #TNEBTariffHike #ElectricityBill #SmartMeter #TANGEDCO @[email protected]
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு! செந்தில்பாலாஜி…
சென்னை: வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம் தோறும் மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஆனால், எப்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதன்பிறகு, ஒவ்வொரு வரியாக உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சொத்து வரி, கழிவுநீர் வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்பாது மின் கட்டண உயர்வையும் அறிவித்து உள்ளது. 200...