#ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார்! மின்கட்ட உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்… https://patrikai.com/power-tariff-hike-against-protest-stalin-acting-as-puppet-cm-edappadi-palaniswami-criticized/ via @[email protected]
#electricitycharges #EBBill #TNEB #puppet #chiefminister #MKStalin @[email protected] @[email protected] @[email protected]
ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார்! மின்கட்ட உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…
விழுப்புரம்; ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார் என மின்கட்ட உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சித்தார். தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வீட்டு, வரி குடிநீர் வரி என பல வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், மின் கட்டணமும் உயர்த்தி தமிழகஅரசு அறிவித்துள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக செயல்பட்டு வருகிறது என பொதுமக்கள்...



