‘டான்செட்’ தேர்வு முடிவுகள் ஜூன் 10ந்தேதிக்குள் வெளியிடப்படும்! அண்ணா பல்கலைக்கழகம் தகவல் https://patrikai.com/tancet-exam-results-will-be-released-by-june-10-anna-university-info/ via @[email protected]

#TANCET #annauniversity #results

‘டான்செட்’ தேர்வு முடிவுகள் ஜூன் 10ந்தேதிக்குள் வெளியிடப்படும்! அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

சென்னை: ‘டான்செட்’ தேர்வு முடிவுகள் ஜூன் 10ந்தேதிக்குள் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கிழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளான அரசு மற்றும் அரசு உதவி பெறும்  கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் படிப்பான  எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற படிப்புகளில் சேர ஒவ்வொரு ஆண்டும் ‘டான்செட்’  எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான  ‘டான்செட்’ தேர்வு கடந்த 14, 15ந்தேதி...

www.patrikai.com

டான்செட் தேர்வு: வரும் சனிக்கிழமை (14ந்தேதி) அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…
https://patrikai.com/tn-govt-announcement-all-colleges-holiday-on-may14th-for-tancet-exam/ via @[email protected]

#TANCET #TamilNadu #college #holidays @[email protected]

டான்செட் தேர்வு: வரும் சனிக்கிழமை (14ந்தேதி) அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (மே 14 ஆம் தேதி) டான்செட் தேர்வு நடைபெற உள்ளதால், அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசிற்கு உட்பட்ட பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பி.ஏ, எம்.சி.ஏ உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க, டான்செட் (TANCET) எனும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம். அதன்படி நடப்பாண்டில் டான்செட் தேர்வை ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, 2022...

முதுநிலை பொறியியல் படிப்பு: டான்செட் ஹால் டிக்கெட் வெளியானது… https://patrikai.com/anna-university-has-released-tancet-2022-hall-tickets-on-tancet-annauniv-edu/ via @[email protected]

#TANCET #Engineering #HallTicket #annauniversity

முதுநிலை பொறியியல் படிப்பு: டான்செட் ஹால் டிக்கெட் வெளியானது…

சென்னை: முதுநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கான டான்செட்  தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு இணையதளத்தில்  ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் முதுநிலை (PG) பொறியியல் படிப்புகளான  எம்பிஏ, எம்சிஏ (MBA, MCA மற்றும் ME/ M.Tech/ M. Arch/ M.Plan) படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) க்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,  மார்ச் 30 முதல் ஏப்ரல்  ஏப்ரல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான...

www.patrikai.com