’24’ 2-ம் பாகம் உருவாகுமா..? இயக்குநர் விக்ரம் குமாரிடம் கேள்வி ….!
https://www.patrikai.com/surya-film-24-second-part-question-to-director-vikram-kumar/ @[email protected] #Suriya @[email protected] #Suriya @[email protected] @[email protected] #Kollywood #SuriyaBdayFestIn50Days
’24’ 2-ம் பாகம் உருவாகுமா..? இயக்குநர் விக்ரம் குமாரிடம் கேள்வி ….!

2டி நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் '24'. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது இப்படம் . இந்நிலையில் "'24' 2-ம் பாகம் உருவாகுமா?" எனும் கேள்விக்கு இயக்குநர் விக்ரம் குமார் '24' 2-ம் பாகத்துக்காக நிறைய கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கான பணிகள் போய்க் கொண்டிருக்கின்றன. கதை முடிவானவுடன், சூர்யா சாருக்குப் பிடித்திருந்தது என்றால் படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டியதுதான் என கூறியுள்ளார்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon