கரும்பு டன்னுக்கு ரூ.2950 ஆக உயர்வு! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்… https://patrikai.com/rs-2950-per-ton-of-sugarcane-minister-mrk-panneerselvam-announcement/ via @[email protected]

#Farmers #Agriculture #Sugercane #MSP #MinimumSupportPrice @[email protected]

கரும்பு டன்னுக்கு ரூ.2950 ஆக உயர்வு! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

சென்னை: கரும்பு டன்னுக்கு ரூ.2950 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். கரும்பு கொள்முதலில், தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு அறிவித்துள்ள விலையுடன் ரூ.195 ஊக்கத்தொகை சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.3016 கொள்முதல் விலை வழங்கப்படும். ஆனால், கடந்த 2021-22 ஆம் ஆண்டின் கொள்முதல் விலையான ரூ.2905-யை விட ரூ.111 மட்டும் தான் அதிகம். இதுவும் கட்டுப்படியாகாது என விவசாயிகள் கூறி வருகின்றனர். ஆனால்,  2022-23ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான...

www.patrikai.com