Rajeev Chandrasekhar demande une exemption du Kerala sur la suppression de la prime au MSP

Rajeev Chandrasekhar demande une exemption du Kerala sur la suppression de la prime au MSP

Kerala's MSP Bonus Exemption Request

Forderung nach Sonderstatus für Kerala in der MSP-Politik

Left parties (CPI, CPI(Marxist), CPI(ML), RSP & AIFB) came together with a people centric alternate budget proposal for #India.
📌 4% #WealthTax on 200 billionaires in the country & fund the public schemes. #TaxTheRich
📌 Ensure legal support for MSP (#MinimumSupportPrice) to farmers & withdraw the anti-farmer & pro-corporate 'National Policy Framework on Agri Marketing'
📌 Withdraw 100% FDI in Insurance
and more details can be found here 👇
https://cpim.org/left-parties-call-on-alternative-proposals-for-budget/
கரும்பு டன்னுக்கு ரூ.2950 ஆக உயர்வு! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்… https://patrikai.com/rs-2950-per-ton-of-sugarcane-minister-mrk-panneerselvam-announcement/ via @[email protected]
#Farmers #Agriculture #Sugercane #MSP #MinimumSupportPrice @[email protected]
சென்னை: கரும்பு டன்னுக்கு ரூ.2950 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். கரும்பு கொள்முதலில், தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு அறிவித்துள்ள விலையுடன் ரூ.195 ஊக்கத்தொகை சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.3016 கொள்முதல் விலை வழங்கப்படும். ஆனால், கடந்த 2021-22 ஆம் ஆண்டின் கொள்முதல் விலையான ரூ.2905-யை விட ரூ.111 மட்டும் தான் அதிகம். இதுவும் கட்டுப்படியாகாது என விவசாயிகள் கூறி வருகின்றனர். ஆனால், 2022-23ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான...
விவசாயிகளின் போராட்டத்துக்கு அதானிதான் காரணம்! பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்த மேகாலயா கவர்னர்… https://patrikai.com/meghalaya-governor-satya-pal-maliktargets-centre-again-says-msp-not-implemented-because-of-pms-friend-adani/ via @[email protected]
#FarmersProtest #Delhi #MSP #MinimumSupportPrice #Satyapalmalik #Meghalaya #Governor
ஷில்லாங்: விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரதமர் மோடியின் நண்பர் அதானிதான் காரணம், அவருக்காகத்தான் பிரதமர் மோடி, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP - Minimum support price) வழங்கவில்லை என மேகாலய கவர்னர் சத்யபால் மாலிக் கடுமையாக குற்றம் சாட்டினார். தலைநகர் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் தொடங்கி உள்ளது. பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கூடி வருகின்றனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் விவசாயிகளின் கூட்டத்தைக்கண்டு...
தலைநகர் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது.. எல்லைகளில் மீண்டும் தடுப்பு வைத்து பாதுகாப்பு நடவடிக்கை… https://patrikai.com/farmers-protest-started-at-delhis-jantar-mantar-against-unemployment-today/ via @[email protected]
டெல்லி: தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மீண்டும் தொடங்கி உள்ளது. இதையடுத்து டெல்லி எல்லையில் தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினல் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் விவசாயிகள் ஓராண்டு வரை போராடிதைத் தொடர்ந்து, அந்த சட்டங்களை மத்தியஅரசு வாபஸ் பெற்றது இந்த நிலையில், தற்போது விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து மீண்டும் விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளனர். அதன்படி. இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று...