தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் குற்றவாளிகள் சாட்சிகளாகவே உள்ளனர்! சமூக ஆர்வலர் மேதா பட்கர் https://patrikai.com/thoothukudi-gun-shoot-convicts-are-added-witnesses-in-the-case-social-activist-social-activist-medha-patkar/ via @[email protected]
#Thoothukudi #Tuticorin #Sterlite #SterliteCopper @[email protected]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் குற்றவாளிகள் சாட்சிகளாகவே உள்ளனர்! சமூக ஆர்வலர் மேதா பட்கர்
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் குற்றவாளிகள் சாட்சிகளாகவே உள்ளனர் , அவர்கள்மீது ஒரு எப்ஐஆர் கூட இல்லை என சமூக ஆர்வலர் மேதா பட்கர் தனது ஆதங்கத்தை கூறி உள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, துப்பாக்கி சூடு, தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை...