19-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி
https://patrikai.com/rahul-bharat-jodo-yatrai-19th-day/ via @[email protected]
#BharatJodoYatra #BharatJodo #yatra #RahulGandhi #Kerala #Palakkad #Shoranur @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
ஷோரனூர்: ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பாலக்காட்டின் ஷோரனூரில் இருந்து 19-ஆம் நாள் 'பாரத் ஜோடோ யாத்திரை' மீண்டும் தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. ராகுலுடன் சேர்ந்த 118 பேர் தொடர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர் நடைபயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் அந்த பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் ராகுலுடன் இணைந்து...