மாணவர் உயிரிழப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு தமிழகஅரசு கடும் எச்சரிக்கை…
https://patrikai.com/echo-of-student-deaths-tamil-nadu-government-issues-warning-to-private-schools/ via @[email protected]
#ChildDeath #SchoolStudent #Schoolvan #Chennai #valasaravakkam
மாணவர் உயிரிழப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு தமிழகஅரசு கடும் எச்சரிக்கை…
சென்னை: வளசரவாக்கம் தனியார் பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கு தமிழகஅரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை வளசரவாக்கத்தில், பள்ளி வளாகத்தில் பள்ளி வேன் ஓட்டுநரின் கவனக் குறைவால் வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அநத் பள்ளி வேனின்...
