ஒரே நேர்கோட்டில் சனி, வியாழன் கோள்கள்: 17ம் நூற்றாண்டுக்கு பிறகு அரிய நிகழ்வு
https://www.patrikai.com/first-in-400-years-saturn-and-jupiter-form-the-great-conjunction/ #first #400years #SaturnJupiterConjunction #Saturn #jupitersaturnconjunction #jupitersaturnconjuction #jupitersaturn
ஒரே நேர்கோட்டில் சனி, வியாழன் கோள்கள்: 17ம் நூற்றாண்டுக்கு பிறகு அரிய நிகழ்வு
சென்னை: வானின் அரிய நிகழ்வாக சனி, வியாழன் கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றின. சூரியனை சுற்றுரம் ஒவ்வொரு கோளும் மற்ற கோளுடன் சில நேரங்களில் ஒரே நேர் கோட்டில் வரும். இந்த அரிய நிகழ்வு எப்போதாவது நடப்பதுண்டு. இந் நிலையில் இன்று சனி, வியாழன் இரண்டு கோள்கள் ஒரே நேர் கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு நடைபெற்றது இன்று மாலை 5 மணிக்கு துவங்கி மேற்கு திசையில் வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் நெருங்கின. 2 கோள்களும்...