சுந்தர்.சி விரைவில் சினிமாவுக்கு முழுக்கு ?
https://patrikai.com/sundar-c-to-retire-from-film-industry-after-sangamithra/

#SundarC #Sangamithra #TamilCinema

சுந்தர்.சி விரைவில் சினிமாவுக்கு முழுக்கு ?

முறைமாமன் படத்தின் மூலம் 1995 ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நுழைந்தவர் இயக்குனர் சுந்தர் .சி 25 ஆண்டுகளுக்கும் மேலாக மினிமம் பட்ஜெட்டில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துவருவதுடன் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து வருகிறார். 2018 ம் ஆண்டு 'சங்கமித்ரா' என்ற பெயரில் வரலாற்றுப் படம் ஒன்றை மெகா பட்ஜெட்டில் இயக்க திட்டமிட்டார். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சர்ச்சையால் நின்றுபோனது. தனது கனவுப்படமான 'சங்கமித்ரா' படம் முடிவடைந்ததும்...

www.patrikai.com