நாளை எஸ்பிஐயின் மெகா மின்னணு ஏலம்: 1000க்கும் மேற்பட்ட சொத்துகள் மீது நடவடிக்கை
https://www.patrikai.com/sbi-to-hold-e-auction-over-1000-properties-across-india/
நாளை எஸ்பிஐயின் மெகா மின்னணு ஏலம்: 1000க்கும் மேற்பட்ட சொத்துகள் மீது நடவடிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
டெல்லி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நாளை 1,000 க்கும் மேற்பட்ட திறந்த வெளி, வணிக, குடியிருப்பு மற்றும் தொழில்துறை சொத்துக்களுக்காக மெகா மின்னணு ஏலத்தை நடத்துகிறது.